க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி அறிவிப்பு

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் நாளை வியாழக்கிழமை அல்லது நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த  தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்