புனர்வாழ்வு நிலையத்திலிருந்து கைதிகள் ஓட்டம்

-பதுளை நிருபர்-

பதுளை மஹியங்கனை வீதியில் தல்தென்ன பகுதியில் உள்ள இளைஞர் சீர்திருத்த பள்ளியில் இருந்து இன்று அதிகாலை 3.00 மணியளவில் 9 கைதிகள் தப்பி ஓடியுள்ளதாக சிறைச்சாலை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்

தப்பி ஓடியவர்களில் இரு கைதிகளை சிறைச்சாலை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்

அவர்களை தேடும் பணிகளில் பதுளை பொலிஸாரும் சிறைச்சாலை அதிகாரிகளும் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்