Sri Lanka Tamil News Site

குடும்ப பங்கீட்டு அட்டை , அடையாள அட்டை பிரதிக்கு ஒரு எரிவாயு சிலிண்டர்

- Advertisement -

-யாழ் நிருபர்-

நாட்டில் தற்போது எரிவாயு, எரிபொருட்கள் உள்ளிட்ட பெரும்பாலான பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருகின்றது.

- Advertisement -

அந்த வகையில், யாழ்ப்பாணம் – சாவகச்சேரியில் உள்ள Laugfs Gas  பிரதான விநியோக நிலையத்தில், பல வாரங்களின் பின்னர் குடும்ப பங்கீட்டு அட்டை மற்றும் அடையாள அட்டை பிரதிக்கு ஒரு எரிவாயு சிலிண்டர் வழங்கப்பட்டு வருகின்றது.

இதனால் மக்கள் வெற்று எரிவாயு சிலிண்டர்களும் நீண்ட வரிசையில் நிற்பதனை அவதானிக்க முடிந்தது.

- Advertisement -