கிணற்றில் விழுந்து சிறுவன் பலி

கிணற்றில் விழுந்து சிறுவன் பலி

கஹட்டகஸ்திகிலிய நெகுடவெவ பிரதேசத்தில் பாதுகாப்பற்ற கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் (வயது – 16 ) ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சிறுவன் வீட்டிற்கு அருகில் சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த போது தண்ணீர் நிறைந்திருந்த பாதுகாப்பற்ற கிணற்றில் தவறி விழுந்துள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சடலம் கஹட்டகஸ்திகிலிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்