கடலாமை இறைச்சியுடன் இருவர் கைது

-யாழ் நிருபர்-

சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவற்குழிப் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 21கிலோ கடலாமை இறைச்சி மீட்கப்பட்டிருப்பதுடன் சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குருநகர் பகுதியில் பிடிபட்ட கடலாமைகள் இரண்டினை தென்மராட்சி – நாவற்குழிப் பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வைத்து இறைச்சியாக்கிய போதே சாவகச்சேரிப் பொலிஸார் மேற்படி கைது நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

இதன் போது கைதான சந்தேக நபர்கள் இருவரையும் நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

கடலாமை இறைச்சியுடன் இருவர் கைது

கடலாமை இறைச்சியுடன் இருவர் கைது

கடலாமை இறைச்சியுடன் இருவர் கைது

கடலாமை இறைச்சியுடன் இருவர் கைது

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்