உலக மக்கள் தொகையில் இந்தியா முதலிடம்

ஐக்கிய நாடுகள் அமைப்பு உலக மக்கள் தொகை குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

அதில் இதுவரை அதிக மக்கள் தொகை கொண்ட சீனாவை விட 29 லட்சம் பேர் அதிகமாகக் கொண்டு இந்தியா முதலிடத்திற்கு வந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் மக்கள் தொகை 142.86 கோடியாகவும்இ சீனாவின் மக்கள் தொகை 142.57 கோடியாகவும் உள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்