வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது குறித்து இலங்கை – ஓமான் கலந்துரையாடல்
வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது குறித்து இலங்கை – ஓமான் கலந்துரையாடல்
வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது குறித்து இலங்கை மற்றும் ஓமான் ஆகிய இருநாடுகளுக்கிடையேயான மூன்றாம் சுற்று அரசியல் விவகார கலந்தாலோசனை, நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது.
இதன்போது கல்வி, உயர்கல்வி, விவசாயம், மீன்பிடி, சுற்றுலாத்துறை, வர்த்தகம், முதலீடு, வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு, தொழில்பயிற்சி மற்றும் திறன் அபிவிருத்தி என்பன குறித்து கலந்துரையாடப்பட்டதாக வெளிவிவகார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்