இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

 

நேற்றுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று செவ்வாய்க்கிழமை மேலும் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அமெரிக்க டொலரின் வாங்கும் விகிதம் ரூ.297.53 முதல் ரூ. 297.28 ஆகவும், விற்பனை விகிதம் ரூ. 315.12 முதல் ரூ. 314.28 ஆகவும் பதிவாகியுள்ளது.

Shanakiya Rasaputhiran

வளைகுடா நாணயங்கள் உட்பட பிற வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாய் மேலும் உயர்ந்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

Poineer Hospital Owner
Jana Uncle Post Ad