
இன்றைய நாணயமாற்று விகிதங்கள்
இலங்கை மத்திய வங்கி இன்றைய தினம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 303.5640 ரூபாவாகவும் கொள்வனவு விலை 295.0738 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அதைப்போன்று ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் விற்பனை விலை 406.6966 ரூபா மற்றும் கொள்வனவு விலை 392.4800 ரூபாவாகும்.
யூரோ ஒன்றின் விற்பனை விலை 345.6568 ரூபா எனவும் கொள்வனவு விலை 332.5239 ரூபா எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்