இன்றைய ஐபிஎல் துடுப்பாட்ட போட்டிகள்

சென்னையில் இன்று புதன்கிழமை நடைபெறும் இரண்டாவது பிளேஆஃப் சுற்றில் மும்பை மற்றும் லக்னோ அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், லீக் சுற்று போட்டிகள் ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவுக்கு வந்துள்ளன. புள்ளிப் பட்டியல் அடிப்படையில் குஜராத், சென்னை, லக்னோ, மும்பை ஆகிய 4 அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.

மேலும் சென்னை சேப்பாக்க மைதானத்தில் மாலை 7.30 மணிக்கு இடம்பெற உள்ளது.

Today IPL

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்