இன்று சூரியன் உச்சம் கொடுக்கும் பிரதேசங்கள்

இன்று சூரியன் உச்சம் கொடுக்கும் பிரதேசங்கள்

இன்று நண்பகல் இலங்கையின் ஐந்து பிரதேசங்களுக்கு மேல் சூரியன் நேரடியாக உச்சம் கொடுக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சூரியன் வடக்கு நோக்கிய நகர்வு காரணமாக ஏப்ரல் 15 ஆம் திகதி வரை இலங்கையின் அட்சரேகைகளுக்கு நேரடியாக மேலே இருக்கும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்மூலம், இன்று மாங்குளம், பெரியகுளம், குறட்டியாவ, மொறவெவ மற்றும் மஹதிவல்வெவ ஆகிய பகுதிகளில் உச்சம் கொடுக்கும்

நண்பகல் 12:11 மணியளவில் சூரியன் மேற்கூறிய பகுதிகளுக்கு நேரடியாகஉச்சம் கொடுக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்