இந்தியாவிலிருந்து மேலும் முட்டைகள் இறக்குமதி

இந்தியாவிலிருந்து மேலும் முட்டைகள் இறக்குமதி

இலங்கைக்கு இன்று சனிக்கிழமை கொண்டுவரப்படவுள்ள முட்டை இருப்புக்களின் மாதிரிகள் எதிர்வரும் திங்கட்கிழமை பெறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து தற்போது 4 மில்லியன் முட்டைகள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. மேலும் இரண்டு மில்லியன் முட்டைகள் எதிர்வரும் வாரத்தில் இலங்கைக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்