அயர்லாந்திற்கு எதிரான முதலாவது டெஸ்ட்: இலங்கை குழாம் அறிவிப்பு

அயர்லாந்திற்கு எதிரான முதலாவது டெஸ்ட்: இலங்கை குழாம் அறிவிப்பு

அயர்லாந்திற்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுத் கருணாரத்ன தலைமையிலான இலங்கை குழாத்தில் 15 வீரர்கள் பெயரிடப்பட்டுள்ளனர்.

தொடரின் இரண்டு போட்டிகளும் காலி சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளன. தொடரின் முதல் போட்டி எதிர்வரும் 16 ஆம் திகதி  ஆரம்பமாகவுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்