உலக பலா தினம்

உலக பலாக்காய் – பலாப்பழம் தினம் இன்றாகும். முதன்முறையாக 2016 ஆம் ஆண்டு பலாவிற்காக ஒரு நாள் ஒதுக்கப்பட்டது. அதன் பின்னர் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 4ஆம் திகதி உலக பலாக்காய் – பலாப்பழம் தினம் கொண்டாடப்படுகிறது.

இதனால், பலாப்பழத்தின் மதிப்பை உலகுக்கு எடுத்துரைக்க ஆண்டுதோறும் ஒரு நாள் ஒதுக்கப்படுகிறது.

விட்டமின்கள் மற்றும் ஒக்ஸிஜனேற்றங்கள் நிறைந்த ஒரு பழம். பலாப்பழம் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள சில நாடுகளுக்கு சொந்தமானது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்