Browsing Category

உலக செய்திகள்

இத்தாலியில் அகதிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்து

இத்தாலிய தீவான லெபிடுசாவுக்கு அருகில்இ சர்வதேச கடல் பகுதியில் 100 புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் குறைந்தது 26 பேர் உயிரிழந்ள்ளனர். மற்றும் பலர் காணாமல் போயுள்ளனர்…
Read More...

ட்ரம்ப் – புட்டின் இடையேயான சந்திப்புக்கான இடம் அறிவிப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்-ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஆகியோர் சந்திப்பதற்கான இடம் உறுதிப்படுத்தப்பட்டதை வெள்ளை மாளிகை அதிகாரிகள் அறிவித்துள்ளனர் . அமெரிக்காவின்…
Read More...

ரஷ்ய – வட கொரிய ஜனாதிபதிகளிடையே தொலைபேசி உரையாடல்

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கும் வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங்-உன்னுக்கும் இடையே தொலைபேசி உரையாடல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எதிர்காலத்தில் ரஷ்ய ஜனாதிபதி எடுக்கும்…
Read More...

அகதிகள் படகு கவிழ்ந்ததில் 20 பேர் உயிரிழப்பு

அகதிகள் பயணித்த படகு கடலில் கவிழ்ந்ததில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். ஆபிரிக்கா, எகிப்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா போன்ற நாடுகளைச் சேர்ந்த மக்கள் வாழ்வாதாரத்துக்காக…
Read More...

தென்கொரிய முன்னாள் முதற் பெண்மணி கைது!

தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலின் மனைவி கிம் கியோன் ஹீ இன்று புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். கிம் கியோனுக்கு எதிராக பங்குச் சந்தை மோசடி, தேர்தல் தலையீடு, இலஞ்ச…
Read More...

மக்கள் தெளிவாகக் கேட்க உதவும் ‘சூப்பர் பவர் செவிப்புலன் கண்ணாடிகள்’

உரையாடல்களை நிகழ்நேரத்தில் தெளிவாகக் கேட்க உதவும் வகையில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் புதிய "செவிப்புலன் கண்ணாடிகள்" உருவாக்கப்படுகின்றன. ஸ்காட்லாந்தில் உள்ள விஞ்ஞானிகள்இ…
Read More...

முதலையிடம் பாசம் காட்டும் இளைஞர்

ஜெர்மனியை சேர்ந்த முன்னாள் சர்கஸ் கலைஞர் கிறிஸ்டியன் காலிஸ் தனது சிறுவயதில் இருந்து முதலையுடன் பழகி வருவகின்றார். இவர் சர்க்கஸ் கலைஞரான கிறிஸ்டியன் காலிஸ்-ன் தந்தை இந்த முதலையை…
Read More...

அதிர்ச்சியளிக்கும் தீ சுழற்காற்று

ஸ்பெயினின் போர்ச்சுகலில் ஒரு சிறிய தீ சுழற்காற்று கேமராவில் பதிவாகியுள்ளது. மோய்மென்டா டா பெய்ராவில் ஏற்பட்ட தீ கட்டுப்பாட்டில் இருந்ததுடன் அது நாட்டில் பல பகுதிகளில் ஏற்பட்டுள்ள…
Read More...

அழுத்தத்தைக் குறைக்க ‘குழந்தைப் பருவ பழக்கத்திற்கு’ திரும்பும் சீனர்கள்

சீனாவில் சமீப காலமாக பெரியவர்கள் பலரும் Pacifier -ஐ பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இது மன அழுத்தத்திலிருந்து ஆறுதல் அளிப்பதாகவும், குழந்தை பருவத்தில் இருந்த பாதுகாப்பு உணர்வு…
Read More...

காசாவில் மீண்டும் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்

இஸ்ரேலியப் படைகள் காசா நகரத்தை ஆக்கிரமிக்கத் தயாராகி வரும் நிலையில், அங்கு இஸ்ரேலியப் படைகளால் கடுமையான வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. ஹமாஸின் சிவில் பாதுகாப்பு நிறுவனம்…
Read More...