Browsing Category

உலக செய்திகள்

ரஷியாவில் பெட்ரோல்-டீசல் தட்டுப்பாட்டு

உக்ரைன்-ரஷியா இடையே போர் தொடங்கி 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உள்பட உலகநாடுகளின் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி…
Read More...

கோஸ்டாரிகாவில் பிரகாசமான ஆரஞ்சு நிற சுறா கண்டுபிடிப்பு

கோஸ்டாரிகாவில் உள்ள டோர்டுகெரோ தேசிய பூங்கா (Tortuguero National Park) அருகே ஒரு மீனவர் அதிசயமான, பிரகாசமான ஆரஞ்சு நிற சுறா ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது வழக்கமான சுறா அல்ல.…
Read More...

தென்கொரியாவில் மாணவர்கள் கையடக்க தொலைபேசி பயன்படுத்த தடை விதிப்பு

தென்கொரியாவில் பாடசாலை மாணவ - மாணவிகளிடையே கையடக்க தொலைபேசி பயன்பாடு அதிகரித்து வந்தது. இதனால் பாலியல் குற்றச்சம்பவங்கள், போதைப்பொருள் பயன்பாடு, ஒன்லைன் கேமிங் உள்ளிட்ட பல்வேறு…
Read More...

மின்னியாபோலிஸ் கத்தோலிக்க பாடசாலையில் துப்பாக்கிச்சூடு : இரண்டு சிறுவர்கள் உயிரிழப்பு!

அமெரிக்காவில் மின்னியாபோலிஸ் (Minneapolis) நகரில் உள்ள கத்தோலிக்க பாடசாலை ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 8 வயது மற்றும் 10 வயது உடைய இரண்டு சிறார்கள் கொல்லப்பட்டுள்ளனர்.…
Read More...

ஸ்டார்ஷிப் விண்கலத்தின் 10-வது சோதனை வெற்றி

அமெரிக்கா (USA) நாட்டில் உள்ள SpaceX என்ற தனியார் விண்வெளி நிறுவனம் உருவாக்கிய மிகப் பெரிய ஸ்டார்ஷிப் விண்கலத்தின் 10-வது சோதனை வெற்றிபெற்றுள்ளது. இந்த திட்டத்தில் ஸ்பேஸ்‌எக்ஸின்…
Read More...

இந்தியாவும் ஜப்பானும் நிபுணர்களைப் பரிமாறிக் கொள்ள ஒப்பந்தம் கைச்சாத்திடுகின்றன

ஜப்பானும் இந்தியாவும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 5  இலட்சத்துக்கு  மேற்பட்ட நிபுணர்களைப் பரிமாறிக் கொள்ள ஒப்புக் கொண்டுள்ளன. ஜப்பானியப் பிரதமர் இஷிபா ஷிகெருவும் இந்தியப் பிரதமர்…
Read More...

அமெரிக்காவில் பாடசாலையில் துப்பாக்கிச்சூடு

அமெரிக்காவில் மின்னியபொலிஸ் (Minneapolis) நகரில் உள்ள கத்தோலிக்க பாடசாலை ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில்  சிறுவர்கள் இருவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் 17 பேர்…
Read More...

பாகிஸ்தானில் தொடரும் அவலம் – 802 பேர் பலி

பாகிஸ்தானில், தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தினால், தற்போது வரை 802 பேர் பலியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில், கடந்த ஜூன் மாதம் முதல்…
Read More...

வாழை “மரம்” அல்ல அது ஒரு கீரை

நாம் இவ்வளவு நாட்களாக வாழை மரம் என்று தான் சொல்லிக்கொண்டு இருந்தோம், ஆனால் இப்போது அதை கீரை என்கிறார்கள் அது ஏன்? வாழைப்பழம் வளர்க்கும் தண்டு “மரம் போல” தெரிந்தாலும், அது உண்மையில்…
Read More...

இந்தியாவின் மும்பையில் கட்டிடம் இடிந்து விபத்து – இருவர் உயிரிழப்பு

இந்தியாவின், மும்பைapd; பால்கர் மாவட்டத்தில் உள்ள விராரில் 4 மாடி கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது. அதில் 3 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில், தற்போது பலி எண்ணிக்கை 2…
Read More...