Browsing Category

உலக செய்திகள்

நெற்றிப்பொட்டில் சுட்டும் உயிர்பிழைத்த நாய்

அமெரிக்காவில் பண்ணையில் வளர்க்கப்பட்டு வந்த "ஆர்தர்" எனப்படும் "கார்கி" வகை நாய் ஒன்று நெற்றிப்பொட்டில் சுடப்பட்ட பின்பும் உயிர்பிழைத்துள்ளது. ‘விலங்குகளுக்கு எதிரான குற்றங்களைத்…
Read More...

85 ஆண்டுகளுக்கு முன் தொலைந்த கேமராக்கள்

பிராட்ஃபோர்ட் வாஷ்பர்னின் என்பவர் மாசசூசெட்ஸில் உள்ள பாஸ்டன் அறிவியல் அருங்காட்சியகத்தின் நிறுவனர், புகைப்படக் கலைஞர், வரைபடக் கலைஞர் மற்றும் இயக்குநராக இருந்தார். மலை ஏறுவதில் அதீத…
Read More...

உலகப்போராக உருமாறும் அபாயம்

பின்லாந்து-ரஷ்ய எல்லையில் நேட்டோ அமைப்பு அணு ஆயுதம் தாங்கிய ஏவுகணைகளை நிறுத்தி வைத்துள்ளதால், புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நேட்டோவில் சேரும் உக்ரைனின் முடிவால் ஆத்திரமைடைந்த ரஷ்யா…
Read More...

உலகின் மிக நீளமான பயணிகள் புகையிரதம்

ஐரோப்பிய ஆல்ப்ஸ் மலையின் கண்கவர் தடங்களில் பயணம் செய்து, உலகின் மிக நீளமான பயணிகள் புகையிரதத்துக்கான  சாதனையை சுவிஸ் புகையிரத  நிறுவனம் ஒன்று சனிக்கிழமை பெற்றுள்ளது. ஆல்ப்ஸ் மலையோரம்…
Read More...

மீண்டும் தலைதூக்கும் கொரோனா

சீனாவின் WUHAN மற்றும் SHANGHAI நகரில் கொரோனா தொற்று அதிவேகமாக பரவி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனையடுத்து, ஊரடங்கு விதிகள் அங்கு மிகக்கடுமையாக்கப் பட்டுளளதாகவும்…
Read More...

சோமாலியாவில் இரட்டை கார் குண்டுவெடிப்பு

கிழக்கு ஆப்ரிக்கா நாடான சோமாலியா தலைநகர் மோகதீஷுவில் நேற்றிரவு அடுத்தடுத்து இரு குண்டுவெடிப்பு சம்பவங்கள் அரங்கேறின. மோகதீஷுவில் உள்ள கல்வி அமைச்சகத்தின் முன் நின்று கொண்டிருந்த கார்…
Read More...

நடிகை போல் அறுவை சிகிச்சை செய்த பெண்ணின் உண்மையான முகம்

ஈரானில் பிரபலமாக வேண்டும் என்று 19 வயதான சஹர் தபார் என்ற பெண் சமூக வலைத்தளத்தில் ஒரு புகைப்படத்தைப் பதிவிட்டார். அதில் அவர் சோம்பி போன்ற தோற்றத்தில் இருந்தார். மேலும் அவரின் முக அமைப்பு…
Read More...

நண்டை பழிவாங்க அதை உயிருடன் விழுங்கிய அப்பா

தனது மகளை கடித்த நண்டை பழிவாங்க அதை உயிருடன் சாப்பிட்டு, ஒரு நபர் உடல்நலக்குறைவுக்கு ஆளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள சீஜியாங்…
Read More...

வீட்டின் அடியில் பூர்வக்குடியினர் வாழ்ந்த பெரிய கிராமம் கண்டுப்பிடிப்பு

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள புனித அகஸ்டின் நகரில் 19ம் நூற்றாண்டு கட்டப்பட்ட பெரிய வீட்டின் அடியில் பூர்வக்குடியினர் வாழ்ந்த ஒரு கிராமமே இருந்ததை தொல்லியல் ஆய்வாளர்கள்…
Read More...