களஞ்சியசாலையின் மேல் மாடியில் பாரிய தீ
களனி- வாரகொடையில் உள்ள களஞ்சியசாலையின் மேல் மாடியில் தற்போது தீ பரவியுள்ளது.
6 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக கள தகவல்கள் தெரிவிக்கின்றன.
Read More...
Read More...