ஜனாதிபதி அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்றார்!
ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று திங்கட்கிழமை இரவு நாட்டிலிருந்து புறப்பட்டார்.
செப்டெம்பர் 24 ஆம் திகதி…
Read More...
Read More...