தேசிய சுதந்திர தினம் : யாழ்.சிறைச்சாலையில் இருந்து 8 கைதிகள் விடுதலை செய்திகள் By News Editor On Feb 4, 2023 Share -யாழ் நிருபர்- தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து 8 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். 7 ஆண் கைதிகளும் 1 பெண் கைதியும் மொத்தமாக 8 கைதிகள் இவ்வாறு விடுதலை செய்யப்பட்டனர். Batti NewsBatti News LatestBatti News TamilBatti News Tamil TodayBatti News TodayBatti News Today Tamilbatticaloa newsBatticaloa Tamil News Share