Browsing Tag

Manithan Tamil News

Manithan Tamil News மனிதன் தமிழ் செய்திகள் 2023 Update விளையாட்டு கலை, கலாச்சார, அரசாங்க தகவல்கள், வேலை வாய்ப்பு, மரண அறிவித்தல், ராசி பலன், சினிமா தகவல்கள்

காணாமல் போன சிறுவர்களை கண்டுபிடிக்க தீவிர விசாரணை

புத்தாண்டு தினத்திலிருந்து வென்னப்புவ பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று சிறுவர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வென்னப்புவ தும்மலகெதர மற்றும் ஜெயவீதி மாவத்தை ஆகிய பிரதேசங்களை…
Read More...

அத்தியாவசிய சேவைகள் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல்

மின்சாரம், எரிபொருள் மற்றும் சுகாதார சேவைகளை தொடர்ந்தும் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி வர்த்தமானி அறிவிப்பு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நேற்று திங்கட்கிழமை வெளியிடப்பட்டது.…
Read More...

அதிகரிக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீடு தொடர்பான புதிய அறிவிப்பு

புத்தாண்டை முன்னிட்டு அதிகரிக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீட்டை அடுத்த வாரமும் தொடரும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் டி.வி சானக்க தெரிவித்தார். அதன்படி, அதிகரிக்கப்பட்ட…
Read More...

நிறைக்கு ஏற்ப முட்டை விற்பனை

முட்டை ஒன்றுக்கான கட்டுப்பாட்டு விலையை அரசாங்கம் விதித்துள்ள நிலையில் கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு சந்தையில் முட்டை விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி வெள்ளை முட்டை…
Read More...

நுவரெலியாவில் மலர் கண்காட்சி ஆரம்பம்

நுவரெலியா வசந்த காலத்தையொட்டி நுவரெலியா மாநகரசபை ஏற்பாட்டில் விக்டோரியா பூங்காவினால் வருடம் தோறும் வருகை தருகின்ற உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதற்காக இடம்பெறும் மலர்…
Read More...

இறந்து மிதக்கும் மீன்கள்

கொத்மலை ஓயாவின் பிரதான கிளை ஆறான ஆக்ரா ஓயாவில் அதிகளவான மீன்கள் திடீரென உயிரிழந்து இன்று திங்கட்கிழமை காலை மிதந்ததாக லிந்துல அக்கரகந்த பிரதேச தோட்டத் தொழிலாளர்கள் தெரிவித்தனர். ஆக்ரா…
Read More...

காட்டுத்தீயினால் போக்குவரத்து தடை

ஸ்பெயினின் என்ஸா பகுதியில் காட்டுத்தீ காரணமாக அவ்வழியாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது. ஸ்பெயின் பிரான்ஸ் எல்லையில் அமைந்துள்ள வனப்பகுதி காட்டு தீ ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்க…
Read More...

பிரான்ஸில் ஆரம்ப பாடசாலையொன்றில் தீ விபத்து

பிரான்ஸில் ஆரம்ப பாடசாலை ஒன்று தீக்கிரையானதில் உடைமைகள் சேதமடைந்துள்ளது. மாண்ட்ஃபெர்மெயிலில் சீன் செயின்ட் டெனிஸ் எனும் இடத்தில் பிரபல ஜூல்ஸ் ஃபெர்ரி ஆரம்ப பாடசாலையே இவ்வாறு…
Read More...

கார் பள்ளத்தில் விழுந்ததில் அவுஸ்திரேலிய பெண் பலி

கம்பளை ஹெம்மாத்தகம தாரா வங்குவ என்ற இடத்தில் கார் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இருவர் காயமடைந்த நிலையில் கம்பளை வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ளனர்.…
Read More...

தப்பிச்சென்ற 9 கைதிகளில் இருவர் கைது

பதுளை தல்தென இளம் பராய குற்றவாளிகளுக்கான புனர்வாழ்வு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 9 பேர் தப்பிச் சென்றிருந்த நிலையில் அவர்களில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இன்று…
Read More...