Browsing Tag

JVPNews Tamil Today

பிரேசில் நாட்டில் வெள்ளம்: உயிர் இழப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பு

பிரேசிலில் உள்ள கிராண்டே டோ சுல் மாகாணத்தில் பெய்து வரும் கன மழையினால் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுவரையிலும் குறித்த மாகணத்தில் உள்ள…
Read More...

டைட்டானிக் கேப்டன் எட்வர்ட் ஸ்மித் காலமானார்

டைட்டானிக் (Titanic) மற்றும் லார்ட் ஆஃப் தி ரிங்க்ஸ் (the Lord of the Rings)ஆகிய படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகர் பெர்னார்ட் ஹில், தனது 79வது வயதில் காலமானார். ஜேம்ஸ்…
Read More...

தியத்தலாவை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு

தியத்தலாவை ஓட்டப் பந்தயத்திடல் விபத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த நபர்களுக்கு நட்டஈடு வழங்க விளையாட்டுத்துறை அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. உயிரிழந்த 7 பேருக்கு தலா ஒரு மில்லியன்…
Read More...

பணப்பையைத் திருடிய பெண் கான்ஸ்டபிள் கைது

கண்டியில் ஆடை விற்பனை நிலையமொன்றில் இருந்து பெண்ணொருவரின் பணப்பையைத் திருடியதாகக் கூறப்படும் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளார். பணப்பையின் உரிமையாளர் ஏப்ரல் 9 ஆம் திகதி…
Read More...

மகளிருக்கான டி20 உலகக் கிண்ணத் தொடர் : இலங்கை மகளிர் அணி தகுதி

மகளிருக்கான இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடருக்கு இலங்கை மகளிர் அணி தகுதி பெற்றுள்ளது. ஐக்கிய அரபு இராச்சியம் மகளிர் அணிக்கெதிராக நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற போட்டியில் இலங்கை…
Read More...

கிழக்கு மாகாணத்தில் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில்

வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மொனராகலை மாவட்டத்தின் சில இடங்களிலும் இன்று திங்கட்கிழமை வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்துக்கு உயர்வடையக்கூடும் என வளிமண்டலவியல்…
Read More...

30.5 கிலோகிராம் கஞ்சாவுடன் இருவர் கைது

-வவுனியா நிருபர்- வவுனியாவில் உள்ள பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் துரிதமாக செயல்பட்ட வவுனியா போதை ஒழிப்பு குற்றப்பிரிவினர்,…
Read More...

யாழ். சர்வதேச விமான நிலையம் அபிவிருத்தி

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை இந்தியாவுடன் இணைந்து அபிவிருத்தி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.…
Read More...

யாழில் நிகழ்ந்த அதிசயம் : பார்வையிட படையெடுக்கும் மக்கள்

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மணல்காடு இறை இரக்க ஆலயத்தில் மாதாவின் உருவ சிலையிலிருந்து கண்ணீர் சிந்துவதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று திங்கட்கிழமை அதிகாலை 5:30 மணியிலிருந்து மாதாவின்…
Read More...

முட்டை இறக்குமதி செய்ய மீண்டும் அனுமதி

இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய மீண்டும் ஒருமுறை அனுமதி வழங்கப்படும் என விவசாய மற்றும் பெருந்தோட்ட அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அங்குணுகொலபெலஸ்ஸ பகுதியில்…
Read More...