Browsing Tag

Batti News Today

Batti News Today மட்டக்களப்பு மாவட்ட செய்திகள் 2023 மட்டக்களப்பு மாவட்த்தில் இன்றைய நாளில் இடம்பெற்ற விபத்து, அறிவித்தல், கலை கலாச்சார நிகழ்வுகளில் தொகுப்பு

இலங்கையை வீழ்த்தி பங்களாதேஷ் அணி இரண்டு விக்கெட்டுக்களால் வெற்றி

2024 T20 உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில்  இடம்பெற்ற போட்டியில் பங்களாதேஷ் அணி இரண்டு விக்கெட்டுக்களால் வெற்றி  பெற்றுள்ளது.போட்டியில் முதலில்…
Read More...

சர்வதேச சமுத்திர தினம்

சர்வதேச சமுத்திர தினம் இன்றாகும்"நீர் இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும் வான்இன்று அமையாது ஒழுக்கு" என்கிறார் திருவள்ளுவர்.இந்த பூமியின் ஆதாரம் நீர், நீர் இல்லாமல் இந்த…
Read More...

காத்தான்குடி – பல்கலைக்கழகம் செல்வதற்கு தகுதி பெற்ற மாணவிகளுக்கு பெற்றோர் கரங்களினால் கிடைத்த…

-காத்தான்குடி நிருபர் -மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்துக்குட்பட்ட காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலையில் கல்வி கற்று 2023ம் ஆண்டு க.பொ.த உயர் தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகள்…
Read More...

மட்டக்களப்பு புன்னைச்சோலை ஸ்ரீ பத்ரகாளி அம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தின் தீமிதிப்பு -வீடியோ இணைப்பு-

மட்டக்களப்பு புன்னைச்சோலை ஸ்ரீ பத்ரகாளி அம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தின் தீமிதிப்பு இன்று வெள்ளிக்கிழமை மாலை சிறப்பாக இடம்பெற்றது.ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய வருடாந்த சடங்கு உற்சவம்…
Read More...

தாயின் இளவயது காதலன் : மகளை அழைத்துக்கொண்டு வீட்டைவிட்டு தப்பியோட்டம்!

-பதுளை நிருபர்-14 வயதுடைய சிறுமி ஒருவர் 23 வயதுடைய இளைஞன் ஒருவரினால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக, சந்தேகத்தின் பேரில் வவுனியா போகஸ்வெவ பொலிஸாரினால் குறித்த இளைஞன்…
Read More...

இளவரசி கேத் மிடில்டன் அரச கடமைகளில் இருந்து விலகத் தீர்மானம்

பிரித்தானிய இளவரசி கேத் மிடில்டன் அரச கடமைகளில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளார்.42 வயதான இளவரசி கேத் மிடில்டனுக்கு கடந்த ஜனவரி மாதம் வயிற்றுப் பகுதியில் சத்திரசிகிச்சை…
Read More...

மட்டக்களப்பு புன்னைச்சோலை ஸ்ரீ பத்ரகாளி அம்மன் ஆலய தீமிதிப்பை முன்னிட்டு தாகசாந்தி நிகழ்வு

மட்டக்களப்பு புன்னைச்சோலை ஸ்ரீ பத்ரகாளி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் நடைபெற்று வரும் நிலையில் இன்று வெள்ளிக்கிழமை தீமிதிப்பு இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது.இதனை முன்னிட்டு…
Read More...

அதிகரிக்கும் டெங்கு நோய் : 5 மாதங்களில் 9 பேர் உயிரிழப்பு

நிலவும் மழையுடனான காலநிலையினால் டெங்கு நோய் பரவும் வீதம் அதிகரிப்பதனால் அதனை பொதுமக்களின் உதவியுடன் மாத்திரமே கட்டுப்படுத்த முடியும் என தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் வைத்தியர் என்.ஆரிப்…
Read More...

பாட்டாளிபுரம் அருள் மிகு அகம் பூஞ்சோலை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய வருடாந்த வேள்வி

-கிண்ணியா நிருபர்-மூதூர் கிழக்கு பாட்டாளிபுரம் அருள் மிகு அகம் பூஞ்சோலை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய வருடாந்த வேள்வியும் கலைவிழாவும் நூல் வெளியீடும் நேற்று வியாழக்கிழமை இடம் பெற்றது.…
Read More...

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று வெள்ளிக்கிழமை சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.இதன்படி 24 கரட் தங்கம் 195,000 ரூபாவாகவும் 22 கரட் தங்கம் 180,400 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.…
Read More...
மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க