Browsing Tag

Batti News Today

Batti News Today மட்டக்களப்பு மாவட்ட செய்திகள் 2023 மட்டக்களப்பு மாவட்த்தில் இன்றைய நாளில் இடம்பெற்ற விபத்து, அறிவித்தல், கலை கலாச்சார நிகழ்வுகளில் தொகுப்பு

ஜனவரி 5 ஆம் திகதி பாராளுமன்றம் கூடுகின்றது

எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 5 ஆம் திகதி பாராளுமன்றத்தை கூட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பிலான தெரிவுக்குழு கூட்டத்தின் போது இந்த தீர்மானம்…
Read More...

இரண்டு நாட்களுக்கு மின்தடை இல்லை

இன்று சனிக்கிழமை மற்றும் நாளை ஞாயிற்றுக்கிழமை ஆகிய தினங்களில் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி மீண்டும், ஜனவரி 2 ஆம் திகதி…
Read More...

நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் முறைப்பாடு

சந்தையில் கொப்பரை விலை உயர்வால் உள்ளூர் தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக உள்ளூர் தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.…
Read More...

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம் – ரஷ்யா பல்கலைக்கழகம் இடையே புரிந்துணர்வு உடன்படிக்கை

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக சர்வதேச விவகாரங்களுக்கான அலுவலகம் சர்வதேச ரீதியாக செயற்படுகின்ற பல்கலைக்கழகங்கள், கல்வி மற்றும் ஆய்வு சார்ந்த அமைப்புகளுடன் புரிந்துணர்வு…
Read More...

நோயாளியை காப்பாற்ற வீட்டில் அணிந்திருந்த ஆடையுடன் ஓடி வந்த மருத்துவர்

பதுளை பொது மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட கவலைக்கிடமான மூவருக்கு சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவர் ஒருவர் வீட்டில் இருந்தபடியே மருத்துவமனைக்கு சென்று அந்த…
Read More...

உண்மை தகவல்களை வெளியிடுமாறு உலக சுகாதார அமைப்பு சீனாவுக்கு அறிவுறுத்தல்

சீனாவில் கொரோனா வைரஸின் தற்போதைய நிலை குறித்து உண்மையான தகவல்களை வெளியிட வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு அந்நாட்டு சுகாதார அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. கொரோனா தொடர்பான…
Read More...

இனங்களுக்கிடையிலான சமாதான வழிகாட்டல் குழு ஸ்தாபிக்கப்பட்டது

இனங்களுக்கிடையில் நல்லுறவை கட்டியெழுப்பி இளம் சந்ததியை ஆற்றலும், நல்லொழுக்கமுமிக்க சந்ததியாக உருவாக்கும் நோக்கில் முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியின் அனுசரணை வலையமைப்பு  …
Read More...

வீட்டில் கஞ்சாசெடி வளர்த்தவர் கைது

-திருமலை நிருபர்- திருகோணமலை ரொட்டவெவ பகுதியில் மானிய அடிப்படையில் கட்டிக்கொடுத்த வீட்டுக்குள் கஞ்சா செடியை வளர்த்த சந்தேக நபரொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். மொரவெவ…
Read More...

பதவி உயர்வு பெற்று செல்லும் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கௌரவிப்பு

யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளராக பதவி உயர்வு பெற்று செல்லவுள்ளார். இந்நிலையில் இவருக்கான பிரியாவிடை நிகழ்வு இன்று…
Read More...