Sri Lanka Tamil News Site

மேலும் பல பொருட்களுக்கு இறக்குமதி தடை தளர்த்தப்படும்

- Advertisement -

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக பல்வேறு பொருட்களின் இறக்குமதிக்கு அரசாங்கம் தடை விதித்திருந்தது.

எனினும் அந்தத் தடை கட்டம் கட்டமாக நீக்கப்பட்டு வருகிறது.

- Advertisement -

இறுதியாக 75க்கும் மேற்பட்ட பொருட்களுக்கான இறக்குமதி தடை நீக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் இந்த வருட இறுதியில் மேலும் பல பொருட்களுக்கான இறக்குமதி தடையை நீக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

- Advertisement -