இன்றைய மின்துண்டிப்பு அறிவித்தல்

இன்று திங்கட்கிழமை 2 மணிநேரம் 20 நிமிடங்கள் மின்வெட்டுக்கு இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைணக்குழு அனுமதி அளித்துள்ளது.

ABCDEFGHIJKLMNOPQRSTUVW ஆகிய வலயங்களில் பகல் நேரத்தில் 1 மணி நேரமும் மற்றும் இரவில் 1 மணி நேரம் 20 நிமிடங்களும் மின்துண்டிப்பு அமுல்படுத்தப்படும்