துயரத்தை ஏற்படுத்திய நாள் இன்றுடன் 20 வருடங்கள் நிறைவு!
பொறுமைக்கும் ஓர் எல்லையுண்டென்று
பொங்கி எழுந்தனையோ கடல் தாயே?
எங்கெங்கும் ஓலங்கள்...
ஓலங்கள் ஈங்கிதுவோ பிரளயத்தின் கோலங்கள்?
நடுக்கடலில் நின்றதனால் - நில
நடுக்க மதாலெழுந்த…
Read More...
Read More...