Browsing Tag

news 1st

ஜனாதிபதி சீனாவுக்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார்

சீனாவுக்கான நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்வதற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று பிற்பகல் திங்கட்கிழமை நாட்டிலிருந்து புறப்படவுள்ளார். சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கின்…
Read More...

எரிபொருளுக்கு விதிக்கப்படும் வரியில் மாற்றமில்லை : வர்த்தமானி வெளியீடு!

எரிபொருளுக்காக தற்போது விதிக்கப்படும் வரியில் எந்தவித திருத்தத்தையும் மேற்கொள்ளாதிருப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இது…
Read More...

கடலில் மூழ்கி தத்தளித்த சுற்றுலாப்பயணி மீட்பு!

மாத்தறை பொல்ஹேனா அருகே உள்ள, கடலில் மூழ்கி தத்தளித்த, வெளிநாட்டு சுற்றுலாப் பயணி நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் மீட்கப்பட்டார். சம்பவம் நடந்த நேரத்தில், கடற்கரையில் பணியில் இருந்த…
Read More...

துப்பாக்கி சூடு நடாத்திவிட்டு தோட்டாக்களை எடுத்து சென்ற நபர்கள்!

தெவிநுவர-தல்பாவ பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை கருவாடு வியாபாரி ஒருவரை குறிவைத்து துப்பாக்கி சூடு இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், ஒரு வீட்டின் முன்னால் வீதியோரம்…
Read More...

போப் பிரான்சிசுக்கு அமெரிக்காவின் உயர்ந்த விருது

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற குடியரசு கட்சியின் டொனால்ட் டிரம்ப் எதிர்வரும்  20 ஆம் திகதி அமெரிக்காவின் 47ஆவது ஜனாதிபதாக பதவியேற்க உள்ளார். அந்நாட்டு சுப்ரீம் கோர்ட் தலைமை…
Read More...

கடத்தப்பட்ட மாணவியை காப்பாற்ற முயன்ற இளைஞனின் அனுபவம்!

கம்பொல- தவுலகல பகுதியில்,நேற்று முன்தினம் சனிக்கிழமை கடத்தப்பட்ட 16 வயது மாணவியை காப்பாற்ற முயற்சி செய்த இளைஞர், பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளர். குறித்த சம்பவம் தொடர்பில்…
Read More...

இகினியாகல சேனநாயக்கா சமுத்திரத்தின் 3 வான் கதவுகள் திறக்கப்படும்

இகினியாகல சேனநாயக்கா சமுத்திரத்தின் 3 வான் கதவுகள் இன்று திங்கட்கிழமை திறக்கப்படும் எனவும் மக்களை அவதானமாக இருக்குமாறும் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார். சீரற்ற கால…
Read More...

பண்டிகையை முன்னிட்டு இந்துமத கைதிகளை பார்வையிட அனுமதி

தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறைச்சாலைகளில் உள்ள இந்துமத கைதிகளை பார்வையிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகச் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. சிறைச்சாலைகளில் உள்ள இந்துமத…
Read More...

மட்டக்களப்பு குருக்கள்மடம் கிருஷ்ணர் ஆலயத்தில் திருப்பாவை தீர்த்தோற்சவம்

மட்டக்களப்பு குருக்கள்மடம் கிருஷ்ணர் ஆலயத்தில் திருப்பாவை தீர்த்தோற்சவம் இன்று திங்கட்கிழமை இடம்பெற்றது. முக்கிய விரதங்களுள் ஒன்றாக கருதப்படுகின்ற திருப்பாவை விரதம், கடந்த…
Read More...

புனித ஹஜ் யாத்திரைக்காக 3,500 இலங்கையர்களை அனுப்புவதற்கு ஒப்பந்தம்!

இந்த வருடத்திற்கான புனித ஹஜ் யாத்திரைக்காக 3,500 இலங்கையர்களை அனுப்புவதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. சவுதி அரேபியா - ஜெட்டாவில் உள்ள அசிலா விருந்தகத்தில் வைத்து இந்த…
Read More...