இலங்கை செஞ்சிலுவைச் சங்க திருகோணமலை கிளையினரின் இரத்ததான முகாம்
-திருகோணமலை நிருபர்-
இலங்கை செஞ்சிலுவைச் சங்க திருகோணமலை கிளையின் இரத்த தான முகாம் திருகோணமலை உட் துறைமுக வீதியில் அமைந்திருக்கும் சங்க மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.…
Read More...
Read More...