மட்டக்களப்பில் இளம் விவசாயி பலி
மட்டக்களப்பு வெல்லாவெளி சின்னவத்தை பகுதியில், இளம் விவசாயி ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
கொணாகொல்ல பகுதியைச் சேர்ந்த, 28 வயதுடைய இளம் விவசாயி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.…
Read More...
Read More...