Browsing Category

செய்திகள்

கனமழை காரணமாக கொழும்பின் பல வீதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல்!

கொழும்பின் பல வீதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்தும் பதிவாகி வரும் கனமழை காரணமாக இந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும்,…
Read More...

செயலிழந்த அரச இணைய சேவைகள் வழமைக்கு திரும்பின!

'இலங்கை அரச கிளவுட்' சேவையில் ஏற்பட்டிருந்த சிக்கல் நிலை தற்போது முழுமையாக தீர்க்கப்பட்டுள்ளதாக இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பச் சேவை நிறுவனம் (ICTA) தெரிவித்துள்ளது. குறித்த…
Read More...

பிரதான மார்க்கத்தில் ரயில் போக்குவரத்து பாதிப்பு

பிரதான மார்க்கத்தின் ரயில் பாதையில் உள்ள ஹுணுபிட்டி ரயில் நிலையத்தை கடக்க வேண்டிய ரயில்கள் சமிக்ஞை கோளாறு காரணமாக தாமதமாகலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை காலை…
Read More...

வீடொன்றை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு!

ஹிக்கடுவ, மாவதகம பகுதியில் உள்ள ஒரு வீட்டை இலக்கு வைத்து நேற்று திங்கட்கிழமை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள்…
Read More...

சாய்ந்தமருது பாடசாலையில் “வளர்ந்து வரும் திறமையாளருக்கு கௌரவம்”

சாய்ந்தமருது அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையின் (GMMS) ஏற்பாட்டில், Emerging Talents – Grade 5 Scholarship Achievers Day – 2025 எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற புலமையில் சாதனை நிலை…
Read More...

போதைப் பொருளுடன் இருவர் கைது

போதைப்பொருட்களை தம்வசம் வைத்திருந்த இருவரை நேற்று திங்கட்கிழமை சம்மாந்துறை ஊழல் ஒழிப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புற நகர்…
Read More...

பலத்த மழை பெய்யக்கூடும்

இலங்கைக்கு கிழக்காக வளிமண்டலத்தின் தாழ் மட்டத்தில் நிலவுகின்ற தளம்பல் நிலையானது தொடர்ந்தும் நிலை கொண்டுள்ளது. இது அடுத்துவரும் 24 மணித்தியாலங்களில் தாழ் அமுக்கப் பிரதேசமாக…
Read More...

ஓய்வு பெற்ற பொலிஸாருக்கு கௌரவிப்பு விழா

-சம்மாந்துறை நிருபர்- அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில், நீண்ட காலமாக நாட்டுக்காக தமது சேவையை வழங்கி அண்மையில் ஓய்வு பெற்றுச் சென்ற பொலிஸாரை கௌரவிக்கும்…
Read More...

விண்கல் மழை

இந்த வருடத்தின் முக்கிய விண்கல் மழைகளில் ஒன்றான ஓரியோனிட்ஸ் 'Orionid' விண்கல் மழையை கண்டுமகிழ இலங்கை மக்களுக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக வானியலாளர்கள் தெரிவித்துள்ளனர். ஓரியோனிட்ஸ்…
Read More...

“பிளாஸ்டிக் பாவனையால் வளி மாசடைதலை தடுப்போம்” – மாணர்களுக்கான விழிப்புணர்வு…

இயற்கை நேயமிக்க சூழலை உருவாக்கும் இளம் சமுதாயத்தை கட்டியெழுப்புவோம் வேலைத்திட்டத்தின் கீழ் "பிளாஸ்டிக் பாவனையால் வளி மாசடைதலை தடுப்போம்" எனும் தொனிப்பொருளின் கீழ் மாணர்களுக்கான…
Read More...