Browsing Category

செய்திகள்

19ஆம் திகதி இராஜினாமா

இம்மாதம் 19ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற அமர்வில் தமது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதா பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். ருவன்வெல்லவில் இடம்பெற்ற விசேட…
Read More...

விமானங்களின் எண்ணிக்கையை 35 ஆக அதிகரிக்க தீர்மானம்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அடுத்த மூன்று வருடங்களுக்குள் தனது விமானங்களின் எண்ணிக்கையை 35 ஆக அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. 21 விமானங்களுக்காக நீண்டகாலக் குத்த கைக்கு விண்ணப்பங்கள்…
Read More...

இன்றும் நாளையும் இரண்டு மணித்தியாலய மின்வெட்டு

ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டவாறு இன்றும் நாளையும் இரண்டு மணித்தியாலங்களும் 15 நிமிடங்களுக்கும் மின் வெட்டு அமுல்படுத்தப்படுமென பொதுப் பயன்பாடுகள் ஆணைக் குழு தெரிவித்துள்ளது. அதன்படி,…
Read More...

புத்தாண்டு பலகாரங்களுடன் சிறை சென்ற சஜித் அணியினர்

புத்தாண்டு பலகாரங்களுடன் சிறைக்கு சென்ற சஜித் அணியினர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக் கவை பார்வையிட்டு வழங்கியுள்ளனர். தமிழ் - சிங்கள புத்தாண்டு கொண்டாடப்பட்ட…
Read More...

தந்தை – மகன் தண்ணீர் தொட்டியிலிருந்து சடலமாக மீட்பு

தொழிற்சாலை தண்ணீர் தொட்டியில் இருந்து மர்மமான முறையில் உயிரிழந்த 37 வயதுடைய தந்தை மற்றும் 9 வயது மகன் ஆகியோரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. குறித்த நபர் தனது மகனுடன்…
Read More...

பதுக்கி வைக்கப்பட்டிருந்த 230 கேஸ் சிலிண்டர்களுடன் உரிமையாளர் கைது

கினிகத்தேனை – அம்பகமுவ பகுதியில் உள்ள வீடொன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 230 வீட்டு சமையல் எரிவாயு கொள்கலன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய, பொலிஸாரும்,…
Read More...

பசில்  ராஜபக்ஷவுக்கு கொவிட்

முன்னாள் நிதி அமைச்சர் பசில்  ராஜபக்ஷவுக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது. இந்நிலையில் சிகிச்சைகளுக்காக அவர் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Read More...

எரிபொருள் விநியோகத்திற்கு வரையறைகள் விதிக்கப்படவில்லை

தமது எரிபொருள் விநியோகத்திற்கு வரையறைகள் விதிக்கப்படவில்லை என லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் இன்று மதியம் முதல் எரிபொருள் விநியோகத்தை…
Read More...

எலான் மஸ்க் வசமாகும் டுவிட்டர்

பிரபல சமூக வலைதளங்களில் ஒன்றான டுவிட்டரை உலக பணக்காரரும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனருமான எலான் மஸ்க் வாங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. முன்னதாக, எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தில் 9.2…
Read More...

‘கோட்டா கோ கம’ வில் சிறுமி திடீரென மயக்கம்

காலி முகத்திடலுக்கு அருகாமையில் நடைபெற்ற போராட்டத்திற்கு ஆதரவளிக்க வந்திருந்த சிறுமி ஒருவர் திடீரென மயங்கி விழுந்துள்ளார். 12 வயதுடைய சிறுமி ஒருவர் திடீரென சுகவீனமடைந்துள்ளதாக…
Read More...