2022 இல் அரச மற்றும் அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளின் நேரம் ஒரு மணித்தியாலத்தால் அதிகரிக்கப்பட்டு, 139 நாட்கள் பாடசாலை கற்றல் செயற்பாடுகள் இடம்பெற வேண்டுமென கல்வியமைச்சு… Read More...
-யாழ் நிருபர்-வவுனியா - செட்டிகுளம், அரசடிக்குளம் பகுதியில் இளைஞர் ஒருவர் மீது இளைஞர் குழு ஒன்று மேற்கொண்ட தாக்குதலில் ஒருவர் காயமடைந்து செட்டிகுளம் வைத்தியசாலையில்… Read More...
-யாழ் நிருபர்-விவசாயிகள் தமது உற்பத்தி பொருட்களை சந்தைகளில் வழங்கும்போது 10% கழிவுகள் வழங்கப்படுவதால் தாம் நஸ்டங்களை எதிர்கொள்வதாக விவசாயிகள் முன்வைத்த கோரிக்கைக்கு இணங்க, இது… Read More...
-மன்னார் நிருபர்-நாட்டில் அவசரகால சட்டத்தை பிரகடனப்படுத்தி இந்த அரசு மீண்டும் தவறிழைத்து உள்ளது என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்… Read More...
-நுவரெலியா நிருபர்-நுவரெலியா வசந்த கால ஆரம்ப நிகழ்வுகள் வழமைபோல இன்று காலை 8.30 மணியளவில் நுவரெலியா கிரகறி வாவிக்கு அருகாமையில் அமைக்கப்பட்டிருந்த விசேட மேடைக்கு முன்பாக ஆரம்பமானது.… Read More...
-யாழ் நிருபர்-நாடு முழுவதும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிரான போராட்டங்கள் வலுப்பெற்று நடைபெற்று வருகின்றன.அந்தவகையில் யாழ்ப்பாணத்திலும் அரசுக்கு எதிரான போராட்டங்கள்… Read More...
-கல்முனை நிருபர்-நாட்டின் இன்றைய சூழ்நிலையில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ளும் இலங்கையர்களின் பிரச்சினைகளை தீர்க்குமாறு வலியுறுத்தி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினால் ஏற்பாடு… Read More...
-எம். எஸ்.எம்.ஸாகிர்-மிரிஹானையில் கடந்த வியாழனன்று இரவு இடம்பெற்ற பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தின் போது செய்தி திரட்டுவதற்குச் சென்ற ஊடகவியலாளர்கள் சிலர் கைது செய்யப்பட்டும்,!-->!-->!-->… Read More...
-யாழ் நிருபர்-யாழ்ப்பாண நகர் பகுதியில் உள்ள பிரபல தனியார் விடுதி ஒன்றின் நீச்சல் தடாகத்தில் இருந்து ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.யாழ்ப்பாண நகரைச் சேர்ந்த 6 பேர் … Read More...