கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம், இலங்கைக்கு இந்தியா தனது வீரர்களை அனுப்புவதாக ஊடகங்கள் சிலவற்றில் வெளியான அப்பட்டமான தவறான மற்றும் முற்றிலும் ஆதாரமற்ற செய்திகளை கடுமையாக… Read More...
சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி செய்திகளை வெளியிட்டு மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் 28 வயதுடைய நபர் ஒருவர் கம்பளை எத்கல பிரதேசத்தில் வைத்து, இன்று சனிக்கிழமை கைது… Read More...
ரமழான் மாதத்துக்கான தலைப் பிறை தென்பட்டுள்ளதால் இலங்கையில் உள்ள முஸ்லிம்கள், நாளை ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் நோன்பை அனுஷ்டிக்குமாறு கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. Read More...
நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார சவால்களை மனவைராக்கியத்துடன் எதிர்கொள்வதற்கான உற்சாக மூட்டல்களாகவே எதிர்தரப்பினரால் தூண்டி விடப்பட்டுள்ள போராட்டங்கள் அமைந்துள்ளதாக அமைச்சர் டக்ளஸ்… Read More...
யாழ். கல்வியங்காடு ஸ்ரீசந்திரசேகரப்பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் கல்வியங்காடு ஸ்ரீசந்திரசேகரப்பிள்ளையார் ஆலய!-->!-->!-->… Read More...
அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகளின் எழுத்துப்பூர்வ அனுமதியின்றி, ஏப்ரல் 04 ஆம் திகதி வரை எந்தவொரு பொதுவீதி, பூங்கா, பொழுதுபோக்கு அல்லது பிற மைதானங்கள், புகையிரத நிலையம் , கடற்கரை!-->… Read More...
-நுவரெலியா நிருபர்-வீட்டில் இருந்தவாறே இந்த ஜனநாயக விரோத அரசுக்கு எதிராக நாளை எதிர்ப்பை வெளியிடுங்கள், வீடுகளுக்கு முன்னால் கறுப்பு கொடிகளை பறக்கிடுங்கள், என மலையக மக்கள்… Read More...
-யாழ் நிருபர்-தற்போதுள்ள இடர் நிலையின் காரணமாக இன்று மாலையிலிருந்து திங்கட்கிழமை காலை வரை அரசாங்கத்தினால் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுகின்றது.இந்த ஊரடங்கு சட்ட நேரத்தில்… Read More...
-கல்முனை நிருபர்-அம்பாறை, சாய்ந்தமருதில் மூதாட்டி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தலைமறைவாக இருந்த சந்தேக நபர் இன்று கைது செய்யப்பட்டார்.சாய்ந்தமருது பொலிஸ் நிலைய… Read More...
கல்வி அமைச்சு ஏப்ரல் 04 ஆம் திகதி முதல் 08 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் பரீட்சைகள் உட்பட அத்தியாவசிய நடவடிக்கைகளுக்காக மாத்திரம் மாணவர்களை பாடசாலைகளுக்கு அழைக்க அதிபர்களுக்கு கல்வி… Read More...