Browsing Tag

batticaloa news tamil

குப்பையை எரித்த தாயின் நிலை

யாழ்ப்பாணத்தில் வீட்டில் குப்பை கொழுத்திய போது எதிர்பாராத வகையில் ஆடையில் பற்றி எரிந்த தீயினால் காயமடைந்த பெண் ஒருவர் நேற்று முன்தினம் வியாழக்கிழமை பிற்பகல் சிகிச்சை பலனின்றி…
Read More...

கஞ்சாவுடன் இளைஞன் கைது

பருத்தித்துறை கொற்றாவத்தை பகுதியில் 28 கிராம் 100 மில்லிகிராம் கஞ்சாவுடன் 27 வயதுடைய சந்தேகநபர் காங்கேசன்துறை மாவட்ட பொலிஸ் விசேட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More...

புலமைப்பரிசில் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

புலமைப்பரிசில் பரீட்சை வினா பத்திரங்களை பரீட்சை நிலையங்களுக்கு கொண்டு செல்லும் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது. தரம் ஐந்து மாணவர்களுக்கான…
Read More...

அதிகரிக்கும் டெங்கு: மக்களுக்கு எச்சரிக்கை

நாட்டில் டெங்கு நோய் பரவல் 30 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி கடந்த ஒக்டோபர் 2ஆம் திகதி முதல் 8ஆம் திகதி வரையான காலப்பகுதியில்…
Read More...

புகையிரதத்தில் ஏற முற்பட்ட நபரின் பரிதாபம்

தச்சன்தோப்பு புகையிரத நிலையத்தில் புகையிரதத்தில் ஏற முற்பட்ட போது தவறி தண்டவாளத்தில் விழுந்து, காயமடைந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சங்கத்தானை, சாவகச்சேரியை சேர்ந்த 3…
Read More...

தோட்டத்தில் இறந்த நிலையில் சிறுத்தை

ஹட்டன் லெதண்டி தோட்ட காரியாலயத்திற்கு செல்லும் பாதையிலே நேற்று வெள்ளிக்கிழமை காலை 08 மணியளவில் உயிரிழந்த நிலையில் சிறுத்தை மீட்கப்பட்டுள்ளது. தோட்ட காரியாலய உத்தியோகஸ்தர் இறந்த…
Read More...

மன்னாரில் நடந்த அதிர்ச்சி : மூவர் அதிரடியாக கைது

-மன்னார் நிருபர்- மன்னார் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில், 17 வயதுடைய சிறுமி ஒருவரை மூவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கினர். இச்சம்பவம் குறித்து மன்னார் பொலிஸ் நிலையத்தில்…
Read More...

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா காலமானார்

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்- தமிழ்தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழரசுக் கட்சி மூத்த உப தலைவருமான மூன்று பிள்ளைகளின் தந்தை பொன்.செல்வராசா…
Read More...

சாய்ந்தமருதில் இலவச சட்ட ஆலோசனை பற்றிய செயலர்வு

சாய்ந்தமருது பிரதேசத்திலுள்ள பிரிவு மட்ட சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களின் அங்கத்தவர்கள், சமுர்த்தி அபிவிருத்தி திணைக்கள உத்தியோகத்தர்களுக்கு இலவச சட்ட ஆலோசனை பற்றிய செயலர்வு…
Read More...

மர்ம காய்ச்சலினால் இளம் குடும்பப் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

யாழ்ப்பாணத்தில் மர்ம காச்சலினால் பீடிக்கப்பட்ட இளம் குடும்ப பெண் சிகிச்சை பலனின்றி மரணித்துள்ளார். வாடி ஒழுங்கை வல்வெட்டித்துறையைச் சேர்ந்த சி.கேனுசா (வயது - 24) ஒரு பிள்ளையின் தாயே…
Read More...