Browsing Tag

batticaloa news tamil

மறு அறிவித்தல் வரை புனித தந்ததாது கண்காட்சியை பார்வையிட வருவதை தவிர்க்குமாறு கோரிக்கை

மறு அறிவித்தல் வரை புனித தந்ததாது கண்காட்சியைப் பார்வையிடுவதற்குக் கண்டிக்கு வருவதனை தவிர்க்குமாறு பொலிஸார் பொது மக்களிடம் கோரியுள்ளனர்.குறித்த கண்காட்சியைப் பார்வையிடுவதற்காக…
Read More...

பாகிஸ்தானியர்களை 48 மணி நேரத்துக்குள் நாட்டைவிட்டு வெளியேறுமாறு இந்தியா உத்தரவு

காஷ்மீரில் நேற்று இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னர் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா சில தீர்மானங்களை எடுத்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.அதன்படி,…
Read More...

தபால் மூல வாக்களிப்பு ஆரம்பம்

339 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று வியாழக்கிழமை காலை 8 மணிக்கு ஆரம்பமாகியது.நாளை வெள்ளிக்கிழமையும், எதிர்வரும் 28ஆம் மற்றும் 29ஆம் திகதிகளிலும், தேர்தல்கள்…
Read More...

சம்மாந்துறையில் மூன்று வயது சிறுவன் பாதுகாப்பற்ற கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு -வீடியோ இணைப்பு-

-சம்மாந்துறை நிருபர்-அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உடங்கா 02 பகுதியில் பாதுகாப்பு அற்ற கிணற்றில் இருந்து மூன்று வயதுடைய நஸ்ஸாஸ் லுக்மான் என்று சிறுவன்…
Read More...

யூடியூபர் கிருஷ்ணா பிணையில் விடுதலை

-யாழ் நிருபர்-யூடியூபர் கிருஷ்ணாவை பிணையில் செல்வதற்கு மல்லாகம் நீதிமன்றம் இன்று புதன்கிழமை அனுமதி வழங்கியது.குறித்த யூடியூபர் சில்லாலை பகுதியில் உள்ள வீடு ஒன்றிற்கு சென்று…
Read More...

நிமேஷின் சடலம் தோண்டி எடுப்பு

வெலிக்கடை பொலிஸ் காவலில் இருந்தபோது இறந்ததாகக் கூறப்படும் மீகஹகிவுலவைச் சேர்ந்த 25 வயதான நிமேஷ் சத்சரவின் உடல், அடக்கம் செய்யப்பட்டு 21 நாட்களுக்குப் பிறகு இன்று புதன்கிழமை காலை தோண்டி…
Read More...

சட்டென குறைந்தது தங்கத்தின் விலை

தங்கத்தின் விலை இன்று புதன்கிழமை 10,000 ரூபாவால் குறைவடைந்துள்ளதாகக் கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை வியாபாரிகள் சங்கத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.அந்த வகையில் கொழும்பு செட்டியார்…
Read More...

நாளை இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்

மேல், வடமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் நாளை வியாழக்கிழமை அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.…
Read More...

பெப்ரவரி 9 ஆம் திகதி ஏற்பட்ட மின் தடைக்கான காரணம் வௌியானது

சூரிய மின்கலங்கள் மூலம் தேசிய மின் கட்டமைப்புக்கு வழங்கப்படும் மின்சாரத்தின் அளவு அதிகரித்தமை காரணமாக, தேசிய மின் கட்டமைப்பு நிலைத்தன்மை குறைந்து பெப்ரவரி மாதம் 9 ஆம் திகதி நாடு…
Read More...

டேன் பிரியசாத் கொலை : தந்தை, மகன் இருவருக்கு வெளிநாட்டு பயணத்தடை

சமூக செயற்பாட்டாளர் டேன் பிரியசாத் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் வெல்லம்பிட்டிய பொலிஸார் இன்று புதன்கிழமை கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தகவல்களை முன்வைத்தனர்.இந்தக் கொலை…
Read More...
மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க