Browsing Tag

Batti News Today

Batti News Today மட்டக்களப்பு மாவட்ட செய்திகள் 2023 மட்டக்களப்பு மாவட்த்தில் இன்றைய நாளில் இடம்பெற்ற விபத்து, அறிவித்தல், கலை கலாச்சார நிகழ்வுகளில் தொகுப்பு

பிரான்ஸ் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது!

பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மெக்ரோன் ( Emmanuel Macron) அந்த நாட்டு நாடாளுமன்றத்தை கலைத்துள்ளார்.இதன்படி எதிர்வரும் 30ஆம் திகதி பிரான்ஸில் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படும் என…
Read More...

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை நிலவரம்

இலங்கையில் கடந்த நாட்களை விட இன்று தங்கத்தின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக இலங்கை நகை வியாபரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.அதன்படி,  இன்று திங்கட்கிழமை 24 கரட் ஒரு கிராம் தங்கம்…
Read More...

கடற்கரையிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு

வாதுவை, பொஹத்தரமுல்ல கடற்கரை பகுதியிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக வாதுவை பொலிஸார் தெரிவித்தனர்.உயிரிழந்தவர் தொடர்பான தகவல்கள் எதுவும் இதுவரை கண்டறியப்படாத நிலையில்…
Read More...

எனது பாட்டனாரில் அன்பு இருக்கிறது என்பதற்காக அவரது சடலத்தை வைத்து அழுதுகொண்டே இருக்க முடியாது!

அம்பாறை மாவட்ட அரசியல் கட்டமைப்பு செயலிழந்துள்ளது, எதிர்கட்சியில் இருந்து கொண்டு அம்பாறையில் ஒரு கணக்காளரை கூட நியமிக்க முடியாத அளவிற்கு அரசியல் இம்மாவட்டத்தில் இருந்து…
Read More...

காணாமல் போன மாணவி சடலமாக மீட்பு!

கண்டியில் காணாமல் போன மாணவி நேற்று ஞாயிற்றுக்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.கண்டி ரெலுகேஸ் இல 2 கெல்லாபோக்க மடுல்கலை சேர்ந்த ஹரிவதனி என்ற உயர்தர மாணவியே இவ்வாறு சடலமாக…
Read More...

நான்காவது நாளாகவும் தொடரும் ரயில் இயந்திர பொறியியலாளர்கள் சங்கத்தின் பணிப்புறக்கணிப்பு

நாட்டில் ரயில் இயந்திர பொறியியலாளர்கள் சங்கத்தின் பணிப்புறகணிப்பு தொடர்வதால் இன்றும் குறைந்தது 20 அலுவலக ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.…
Read More...

துப்பாக்கி சூடு : ஒருவர் உயிரிழப்பு

அம்பாந்தோட்டை-ஹுங்கம திஸ்ஸ வீதி, ரன்ன பிரதேசத்தில் கட்டுமானப் பொருட்கள் விற்பனை செய்யும் கடையொன்றின் உரிமையாளர்  துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.நேற்று…
Read More...

முச்சக்கரவண்டி ரயிலுடன் மோதி விபத்து

ரயில் கடவையில் முச்சக்கரவண்டி ஒன்று ரயிலுடன் மோதியதில் ஒருவர் காயமடைந்துள்ளார்இவ்விபத்து வத்தளை - எந்தரேமுல்ல பகுதியில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.விபத்தில் காயமடைந்த…
Read More...

சுவரின் ஒரு பகுதி இடிந்து வீழ்ந்ததில் 2 மாத குழந்தை உயிரிழப்பு

ஓமந்தை - புதிய வேலர் சின்னக்குளம் பகுதியில் வீடொன்றின் சுவரின் ஒரு பகுதி இடிந்து வீழ்ந்ததில் குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம்…
Read More...

பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா

ஐசிசி உலகக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 6 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.நியூயோர்க்கில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய…
Read More...