Browsing Tag

Batti News Tamil Today

Batti News Tamil Today 2024 – மட்டக்களப்பு செய்திகள் 2024 இன்றைய மட்டக்களப்பு செய்திகள் மட்டக்களப்பு விசேட செய்திகள் Today Batticaloa Tamil News Live Update

அம்பாறையில் கருணா கப்பலில் வந்து பிரதி நிதியை இல்லாமல் செய்தார்: ஜனார்த்தன்

அம்பாறை மாவட்டத்திலுள்ள ஒரே ஒரு தமிழ் பிரதி நிதியையும் இல்லாமல் செய்வதற்காகவே சில டயஸ்போறாக்களும் பொரும்பான்மை அரச கட்சிகளும் ஒட்டுக்குழுக்களும் இணைந்த சதி திட்டமே கடந்த காலத்தில் கருணா…
Read More...

2000 இணையவழி அச்சுறுத்தல்கள் பதிவு

இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழுவின் அறிக்கையின் படி இந்த வருடத்தில் இதுவரை காலமும் 2,000 இணைய அச்சுறுத்தல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இணையவழி குற்றச்…
Read More...

40 வருடங்களுக்குப் பின்னர் நன்றியுணர்வுக்கான ஒன்று கூடல்

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்- 40 வருடங்களுக்குப் பின்னர் தமது கல்விப் புலமைக்காக கற்பித்த ஆசிரியர்கள் அதிபர்களுக்கு நன்றியுணர்வை வெளிப்படுத்துவதற்காக நிகழ்வொன்றை ஏற்பாடு செய்து ஆசிரியர்கள்…
Read More...

மட்டக்களப்பில் காட்டு யானை தாக்கி குடும்பஸ்தர் பலி

மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திக்கோடை தும்பாலைக் கிராமத்தைச் சேர்ந்த குடும்பஸ்த்தர் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு காட்டுயானைத் தாக்குதலுக்கிலக்காகி…
Read More...

மின் கட்டணத்தைக் குறைப்பது தொடர்பில் மேலும் கால அவகாசம்

மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பது தொடர்பான முன்மொழிவுகளைச் சமர்ப்பிப்பதற்காக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் இலங்கை மின்சார சபை மேலும் இரண்டு வார கால அவகாசம் கோரியுள்ளது. கடந்த 8ஆம்…
Read More...

பொதுத் தேர்தலை முன்னிட்டு பாடசாலைகளுக்கு விடுமுறை

தேர்தல் நடவடிக்கைகள் காரணமாக எதிர்வரும் புதன் கிழமை மற்றும் வியாழக்கிழமை ஆகிய இரண்டு தினங்களுக்கு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.…
Read More...

சித்தங்கேணி ஆன்மிக அறக்கட்டளையின் பரிசளிப்பு விழா

உலக சித்தங்கேணி ஒன்றியத்தின் அனுசரணையுடன் சித்தங்கேணி ஆன்மிக அறக்கட்டளை நடத்திய பரிசளிப்பு விழாவானது நேற்றையதினம் ஞாயிற்றுக்கிழமை வட்டுக்கோட்டை இந்து கல்லூரியின் சோமசுந்தரப் புலவர்…
Read More...

வீதியில் குப்பைகளை கொட்டுபவர்களை இனம்காண புதிய நடவடிக்கை

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் வீதியில் குப்பை கொட்டுபவர்களை இனங்கண்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்கான நடவடிக்கையை யாழ்ப்பாணம் மாநகர சபை ஆரம்பித்துள்ளது. ஓட்டுமடம் சந்தியில்…
Read More...

நாடளாவிய ரீதியில் மதுபானசாலைகளுக்கு பூட்டு!

எதிர்வரும் பொதுத் தேர்தலை முன்னிட்டு நவம்பர் 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் மதுபானசாலைகள் மூடப்படும் என மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும், எதிர்வரும் நவம்பர்…
Read More...

மாத்தறையில் வாகனப் போக்குவரத்துக்கு மட்டுப்பாடு

எதிர்வரும் 14 ஆம் திகதி நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலையொட்டி, மாத்தறை ராகுல் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையம் நிறுவப்பட உள்ளது. எனவே, பாராளுமன்ற தேர்தல் பாதுகாப்பு மற்றும்…
Read More...