Browsing Tag

Batti News Latest

Batti News Latest மட்டக்களப்பின் இன்றைய செய்திகள் 2023 வெற்றி நியூஸ் லேட்டஸ்ட் அப்டேட் வெற்றிக்கலோ புதிய செய்திகள் Batticaloa District Tamil News 2023

பிரா அணிவதால் கிடைக்கும் நன்மைகள்…..

நாம் ஆடைகளுக்கு எவ்வளவு நேரமும், பணமும் செலவு செய்து தேர்வு செய்கிறோமோ, அதேபோல நல்ல உள்ளாடைகளை தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். உங்களுக்குத் தெரியுமா, ஒவ்வொரு 6 மாதங்களுக்கு ஒரு…
Read More...

கிழக்கு உள்ளிட்ட மூன்று மாகாணங்களுக்கு புதிய ஆளுனர்கள் நியமனம்

வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் இன்று  பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில்…
Read More...

மாற்றுத் திறனாளிகளை தொழிலில் ஈடுபடுத்துவதற்கான நேர்முகத் தேர்வு

-கிண்ணியா நிருபர்-சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) ஆலோசனைக்கு அமைவாக மாற்றுத் திறனாளிகளை தொழிலில் ஈடுபடுத்துதல் எனும் திட்டத்துக்கு அமைய தம்பலகாமம் பிரதேச செயலகப்…
Read More...

வைத்தியர் ஷாஃபியின் அடிப்படை உரிமைகள் மனு நிராகரிப்பு

தம்மைக் கைதுசெய்து தடுத்து வைத்தமை சட்டவிரோதமானது என உத்தரவிடக் கோரி குருணாகல் வைத்தியசாலையின் மகப்பேறு வைத்தியர் ஷாஃபி ஷிஹாப்தீன் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவை உயர் நீதிமன்றம்…
Read More...

ஒரு மாம்பழம் 19,000 ரூபா

முக்கனிகளில் ஒன்றுதான் மாங்கனி. இதன் சுவையை விரும்பாதவர்களே இருக்க முடியாது. அப்படிப்பட்ட மாம்பழத்தை ஜப்பானிய விவசாயி ஒருவர் வித்தியாசமான முறையில் வளர்த்து, இந்திய மதிப்பில் ஒவ்வொரு…
Read More...

எப்பவும் வேலை வேலைன்னு இருக்காம உங்களையும் கொஞ்சம் கவனியுங்க…

பெண்கள் எப்பொழுதும் வீடுஇ அலுவலகம்இ குழந்தைகள்இ கணவன் என்று அனைவரையும் கவனித்துக் கொண்டிருப்பார்கள்இ தங்களை பார்த்துக் கொள்ள மறந்து விடுகிறார்கள். இவர்கள் தங்களின் ஆரோக்கியத்தை…
Read More...

இன்று வங்கிகளில் டொலரின் மாற்று விகிதங்கள்

நேற்Wடன் ஒப்பிடுகையில் இன்று இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் அதிகரித்துள்ளது.மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள…
Read More...

மிகவும் அற்புதமான சில உளவியல் உண்மைகள்

புதிய பேனாவினால் எழுதச் சொன்னபோதுஇ 97மூ பேர் தங்கள் பெயரை எழுதுகிறார்கள். ஒரு நபர் மிகவும் வேடிக்கையாக நகைச்சுவையைப் பார்த்து சிரித்தால், அவர் தனக்குள் தனியாக இருக்கிறார்.…
Read More...

பலத்த பாதுகாப்பின் மத்தியில் தாய்லாந்து பிக்குகளின் பாத யாத்திரை திருமலையில் ஆரம்பம்

-கிண்ணியா நிருபர்-திருகோணமலையில் இருந்து கண்டி நோக்கிய தாய்லாந்து பௌத்த பிக்குகளின் பாத யாத்திரை (உபசம்பதா) ஆரம்ப நிகழ்வானது இன்று திங்கட்கிழமை ஆரம்பமானது.…
Read More...

டுபாயில் படுகொலை செய்யப்பட்ட யாழ். இளைஞன் : வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்

யாழ்ப்பாணம் சுண்டுக்குளிப்பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய கமலதாஸ் நிலக்சன் என்பவர் கடந்த ஏப்ரல் 27 அன்று துபாயில் வைத்து படுகொலை செய்யப்பட்டுள்ளார்.அவரது சடலத்தினை நாட்டுக்கு கொண்டு வர…
Read More...