கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் வீழ்ச்சி!

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று திங்கட்கிழமை வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அதனடிப்படையில், அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 211.14 புள்ளிகளால்…
Read More...

குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணம் செலுத்தினார் ஜீவன் தொண்டமான்!

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் தாக்கல் செய்துள்ளார். வடமேல் மாகாணம்…
Read More...

சுற்றுலா அமைச்சின் அதிகாரிகளுடன் ஜனாதிபதி கலந்துரையாடல்

இலங்கை ஈர்ப்புள்ள சுற்றுலாத் தலமாக சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளதால், நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு தரமான உட்கட்டமைப்பு மற்றும் சேவைகளை வழங்குவது அவசியம் என்று…
Read More...

மின்னல் தாக்கி மரம் முறிந்து விழுந்ததில் மூவர் காயம்

மின்னல் தாக்கி  மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் மூவர் காயமடைந்துள்ளனர். ஹட்டன், திம்புலபதன, ஆர்கில் தோட்டத்தில் உள்ள ஆலயத்தில் உள்ள ஆலமரம் ஒன்று முறிந்து விழுந்ததிலேயே இவ்விபத்து…
Read More...

நாட்டின் பல பகுதிகளில் இரவு வேளையில் இடியுடன் கூடிய மழை!

நாட்டின் பல பகுதிகளில் இன்று திங்கட்கிழமை மாலை வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்படி மேல், சபரகமுவ, தென்…
Read More...

காட்டிக்கொடுத்த சக மாணவனை பழிவாங்க தீவைத்த ஐந்தாம் வகுப்பு மாணவர்கள்!

காட்டிக்கொடுப்பிற்குப் பழிவாங்குவதாகக் கூறி வகுப்பறையில் ஒரு  மாணவனுக்கு தீ வைத்த  ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் மூவரை கம்பளை குருந்துவத்த பொலிஸார் கைது செய்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.…
Read More...

இலங்கைக்கு அதிகமாக சுற்றுலா வரும் இந்தியர்கள்!

இந்த மாதத்தின் முதல் 13 நாட்களில் மாத்திரம் 97,322 வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். இந்த வருடத்தின் கடந்த நாட்களில் ஐந்து இலட்சத்து 90,300 வெளிநாட்டுச்…
Read More...

தமிழ் மக்களுக்கு எதிரான வதை முகாம்கள் தொடர்பில் யாரும் பேசுவதில்லை!

பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் கருத்தாடல்கள் தற்போது முன்வைக்கப்படுகின்ற போதிலும், கடந்த காலங்களில் தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற வதை முகாம்கள் தொடர்பில் எவரும் கருத்து…
Read More...

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை!

கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க நிலவரப்படி, 24 கரட் தங்கம் இரண்டு லட்சத்து 35 ஆயிரத்து 500 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் இரண்டு லட்சத்து 17 ஆயிரத்து 800…
Read More...

சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் பரீட்சார்த்திகளுக்கான முக்கிய அறிவிப்பு!

இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள இதுவரை தேசிய அடையாள அட்டை தகவல்களை உறுதி செய்யும் கடிதம் பெற்றுக் கொள்ளாத பரீட்சார்த்திகளுக்கு இன்று அந்த கடிதங்களைப்…
Read More...