மறைந்த பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரலவின் குடும்பத்தாருக்கு நன்கொடை

பாராளுமன்ற உறுப்பினர்களால் நன்கொடையாக வழங்கப்பட்ட தொன்னூரு இலட்சத்து இருபத்தைந்தாயிரம் ரூபாவை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ,  கடந்த மே மாதம் 9 ஆம் திகதி இடம்பெற்ற கலவரத்தின்போது…
Read More...

சீரற்ற காலநிலையால் 200 வருடம் பழமை வாய்ந்த மரம் சரிந்து விழுந்தது

யாழில் சீரற்ற காலநிலையினால் 200 வருடம் பழமை வாய்ந்த மலைவேம்பு மரம் சரிந்து விழுந்துள்ளது யாழ்ப்பாணம் கச்சேரி வீதியில் சீரற்ற காலநிலையின் காரணமாக இருநூறு வருடங்கள் பழமை வாய்ந்த…
Read More...

பொது வைத்தியசாலைக்கு நோயாளர் காவுவண்டி கையளிப்பு

-மன்னார் நிருபர்- மத்திய சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட தீவிர சிகிச்சைஇ உயிர்காப்பு வசதிகளைக் கொண்ட Ford  நோயாளர் காவுவண்டி மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு வழங்கி…
Read More...

வகுப்பறையில் உயிரை மாய்த்துக்கொண்ட இளைஞன்

-கிளிநொச்சி நிருபர்- பாடசாலையொன்றில் வகுப்பறையில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முகமாலை பகுதியில் பாடசாலை ஒன்றில்…
Read More...

பேருந்து நிலையத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட பரிசோதனை.

-மன்னார் நிருபர்- மன்னார் மத்திய பேருந்து நிலையத்தில் உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு நேற்று திங்கட்கிழமை  காலை நீரிழிவு உள்ளிட்ட தொற்றா நோய்களை கண்டறிவதற்கான பரிசோதனை இடம்…
Read More...

வர்த்தக துறைமுகமாக தரமுயர்த்தப்படும் காங்கேசன்துறை துறைமுகம்

-கிளிநொச்சி நிருபர்- பிராந்திய கடல் வலயத்தில்,  இலங்கையை ஒரு பிரதான மையமாக மாற்றுவதையும், இந்தியா மற்றும் இலஙகைக்குமிடையேயுள்ள சுற்றுலாவை மேம்படுத்துவதையும் மையமாகக்கொண்ட, இலங்கையில்…
Read More...

கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் திடீர் இடமாற்றம்

கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக இதுவரை கடமையாற்றிய வைத்தியர் ந. சரவணபவன் கொழும்பு சுகாதார அமைச்சின் செயலாளரினால் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மாகாண…
Read More...

அம்பாறை மாவட்ட செயலகத்தினது இட மாற்ற சபை கூட்ட நிகழ்வு

-கல்முனை நிருபர்- அம்பாறை மாவட்ட செயலகத்தின் வருடாந்த இட மாற்ற சபை எதிர்வரும் 22 ஆம் திகதி கூடுகின்றது. இம் மாவட்ட செயலத்தின் நிர்வாகத்துக்கு உட்பட்ட பிரதேச செயகங்களில்…
Read More...

தேசிய மற்றும் மாகாண மட்ட சாதனையாளர்களுக்கு வரவேற்பு

-கல்முனை நிருபர்- கல்முனை கல்வி வலய மருதமுனை கமுஃகமுஃ அல்- ஹம்றா வித்தியாலயத்திலிருந்து சென்று தேசிய மற்றும் மாகாண மட்டங்களில் சாதித்த மாணவர்களுக்கு வரவேற்பளித்து பாராட்டி…
Read More...

கோவில்களிலும் அரச கட்டிடங்களிலும் அகதிகளாக தங்கும் அவல நிலை

-மன்னார் நிருபர்- சொந்த நிலங்களை விட்டு அகதி முகாமில் வசிக்கும் நாங்கள் மழை காலங்களில் கோவில்களிலும்இ அரச கட்டிடங்களிலும் அகதிகளாக செல்வதும் மழை நின்ற உடன் மீண்டும் அகதி முகாமுக்குள்…
Read More...