தம்பியை கொலை செய்த அண்ணனும் தந்தையும்

மெதவச்சி திவுல்வெவ பகுதியில் தந்தை மற்றும் மூத்த மகன் ஆகியோர் இணைந்து இளைய மகனை கொலை செய்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இதன்போது உயிரிழந்தவர் 25 வயதுடைய நபர் என…
Read More...

மின்தூக்கி அறுந்து விழுந்து 4 பேர் பலி

இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலம் நொய்டா பிஸ்ராக் கோட்வாலி பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை காலை மின்தூக்கி திடீரென அறுந்து கீழே விழுந்து 4 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். …
Read More...

யாழ்ப்பாணத்தில் கட்டுமானம் தொடர்பான கண்காட்சி ஆரம்பம்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் கட்டுமானம் தொடர்பான கண்காட்சி இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பமாகி இன்றும், நாளையும், நாளை மறுதினமும் காலை 08.00 மணி முதல் இரவு 08.00 மணிவரை…
Read More...

நல்லூர் நந்தவனக்காளை முட்டியதில் வயோதிபரின் பரிதாப நிலை

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் நந்தவனப் பகுதியில், உள்ள காளை மாடு முட்டியதில், காயமடைந்தவர், வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் மரணித்துள்ளார். இருபாலை பகுதியைச் சேர்ந்த 60 வயதான…
Read More...

சவுக்கம் காட்டில் தீபரவல்: மக்கள் மற்றும் இராணுவத்தினர் இணைந்து அணைக்கப்பட்ட தீ

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணல்காடு பகுதியில் நேற்று வியாழக்கிழமை சவுக்கம் காடு விஷமிகளால் தீ வைக்கப்பட்டு அதனை அணைக்கும் பணியில் பிரதேச மக்கள், மற்றும் இராணுவம் ஈடுபட்டு வருவதாக…
Read More...

பாராளுமன்ற உறுப்பினர் அதாஉல்லா தலைமையில் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்

சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக்கின் நெறிப்படுத்தலில் நேற்று வியாழக்கிழமை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்…
Read More...

மனைவியை தாக்கி பெற்றோல் ஊற்றி கொழுத்திய கொடூரன்

குருணாகல் பகுதியில் கணவனால் தாக்கப்பட்டு தீயூட்டப்பட்ட மனைவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வீரம்புகெதர பொலிஸார் தெரிவிக்கின்றனர். ரஞ்சனகம பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய பெண்…
Read More...

நிலக்கரி இறக்கும் பணி ஆரம்பித்தது

2023 மற்றும் 2024ஆம் ஆண்டு பருவகாலத்துக்கான முதலாவது நிலக்கரி தொகுதியயை இறக்கும் பணி நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் ஆரம்பிக்கப்பட்டதாக மின்சக்தி மற்றும் வலுச்சக்தி அமைச்சர் காஞ்சன…
Read More...

சட்டவிரோத மதுபான உற்பத்தி: சுற்றிவளைக்கச் சென்ற பொலிஸ் அதிகாரி மாயம்

கிளிநொச்சி மலையாளபுரம் பகுதியில் இன்று வியாழக்கிழமை சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபடுபவர்களை சுற்றிவளைக்கச் சென்ற பொலிஸ் அதிகாரி ஒருவர் காணாமல் போயுள்ளார். மலையாளபுரம் புது…
Read More...

அங்கவீனமுற்ற முப்படை வீரர்கள் தொடர்பில் விசேட தீர்மானம்

போர் காரணமாக அங்கவீனமுற்ற முப்படை வீரர்கள் மற்றும் உயிரிழந்த வீரர்களின் மனைவியருக்கு வாழ்நாள் முழுவதும் வழங்க வேண்டிய கொடுப்பனவை பெற்றுக்கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு…
Read More...