இந்திய தலைநகர் புதுடெல்லியில் இன்றும் பாரிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இதனை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து அறியப்படுத்தியுள்ளது.
இந்த திடீர் நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.7 ஆகப் பதிவாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
குறித்த நிலநடுக்கம் இரவு 7:49 மணியளவில் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
