தற்போது பெய்து வரும் கனமழையால் மரக்கறி பயிர்கள் முற்றாக அழிந்துள்ளதால், காய்கறிகளின் விலை மேலும் தாறுமாறாக உயர்ந்துள்ளதாக பொருளாதார மையங்களின் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
மரக்கறிகளின் விலை இவ்வாறு அதிகரித்ததை தாங்கள் இதற்கு முன் காணவில்லை எனவும் , காய்கறி விலை உயர்வால் நுகர்வோர் காய்கறிகளை வாங்க வருவதில்லை எனவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
கட்டுகஸ்தோட்டை பொருளாதார நிலையத்தில் மரக்கறிகளின் மொத்த விலை இன்று
கரட் 700 ரூபா
போஞ்சி 500 ரூபா
லீக்ஸ் 400 ரூபா
பச்சை மிளகாய் 1200 ரூபா
தக்காளி 600 ரூபா
