Last updated on November 8th, 2022 at 05:55 pm

மட்டக்களப்பு-களுவாஞ்சிக்குடி கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் | Minnal 24 News %

மட்டக்களப்பு-களுவாஞ்சிக்குடி கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம்

மட்டக்களப்பு-களுவாஞ்சிக்குடி கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் நேற்று திங்கட்கிழமை ஊர்காவல் பண்ணல் திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகியது.

எதிர்வரும் சனிக்கிழமை கன்னிக்கால் வெட்டுச்சடங்கும், திங்கட்கிழமை நெல்குற்றும் பூஜை, அதனைத்தொடர்ந்து செவ்வாய்க்கிழமை திருக்குளிர்த்தியும் இடம்பெறும்.

அடியார்கள் அனைவரும் இவ் உற்சவத்தில் கலந்து கொண்டு அன்னையின் அருள்பெறுமாறு ஆலய நிர்வாகத்தினர் அழைக்கின்றனர்.