மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு

உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலையானது 3 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.

இதன்படி பிரெண்ட் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 89.58 டொலராகவும் டபிள்யு.ரி.ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 84. 49 டொலராகவும் பதிவாகியுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்