நான்காவது நடுவர் இங்கே தவறு : ‘டைம்ட் அவுட்’ குறித்து ஏஞ்சலோ மத்யூஸ்

ஏஞ்சலோ மத்யூஸ் தனது சர்ச்சைக்குரிய ‘டைம்ட் அவுட்’ குறித்து தன் பக்க நியாயங்களை குறிப்பிட்டு வீடியோ ஆதாரங்களை வெளியிட்டு டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

“நான்காவது நடுவர் இங்கே தவறு, ஹெல்மெட் கொடுத்த பிறகும் எனக்கு இன்னும் 5 வினாடிகள் இருந்ததை வீடியோ ஆதாரம் காட்டுகிறது. 4வது நடுவர் இதை சரி செய்ய முடியுமா? நான் ஹெல்மெட் இல்லாமல் பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள முடியாது என்பதால் பாதுகாப்பு மிக முக்கியமானது என்று நான் சொல்கிறேன், ” என்று ஏஞ்சலோ மத்யூஸ்  தனது டைம் அவுட் டிஸ்மிஸ் குறித்து ட்வீட் செய்துள்ளார்.

தொடர்புடைய செய்தி : ஒரு பந்துக்குகூட முகங்கொடுக்காமல் ஆட்டமிழந்த அஞ்சலோ மெத்யூஸ்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்