கொழும்பு – வொக்ஷோல் வீதியிலுள்ள உணவகமொன்றிலும் அதற்கு அருகில் அமைந்துள்ள கட்டடத்திலும் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
தீயைக் கட்டுப்படுத்த 5 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாகத் தீயணைப்பு படை தெரிவித்துள்ளது.

தினசரி முக்கிய செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெறுங்கள்
92.3 FM