-பதுளை நிருபர்-
பதுளை-பசறை பிரதான வீதி, ஐந்தாம் கட்டை பகுதியில் கொங்கிறிட் கலவை இயந்திர லொறி ஒன்று விபத்துக்குள்ளாகியது.
இன்று திங்கட்கிழமை பிற்பகல் இடம்பெற்ற இவ்விபத்தில், எவருக்கும் காயங்கள் ஏற்படாத போதிலும், வாகனம் பாரிய சேதமடைந்துள்ளது.

தினசரி முக்கிய செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெறுங்கள்
92.3 FM