சர்வதேச சந்தையில் இன்றைய தினம் மசகு எண்ணெய்யின் விலை வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.
இதன்படி, டபிளியு.ரி.ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 72.23 அமெரிக்க டொலராகவும் பிரெண்ட் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 77.59 அமெரிக்க டொலராகவும் பதிவாகியுள்ளது.
இதேவேளை, இயற்றை எரிவாயுவின் விலை 2.79 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது.